மறுபடியும் நான் உன்னை சந்திக்க நேர்ந்தால் ...
என் தூக்கத்தையாவது திருப்பிக் கொடு ....
மறுபடியும் நான் தூங்கினால் ....
என் கனவிலேனும் வந்து விடு .........!!!!
Monday, September 14, 2009
ஒவ்வொரு விடியல்களும் என் வாழ்க்கை ஏட்டின்
ஒவ்வொரு பக்கங்கள் .....
படிக்கத் தெரிந்தும் முடிக்கத் தெரியாத பாவி நானே .....!!!
உன் வாழ்வின் சந்தோஷமான நேரங்களில் நான் உன் அருகில் இருந்தேன் - நீ
என் வாழ்வின் சோகமான நேரங்களிலும் என் அருகில் இருப்பாய் என்றே .....!!!
Sunday, September 13, 2009
விடை தெரியாத வாழ்வு ..
வயதாகிக் கொண்டிருக்கும் மனது ...
இவை இரண்டுக்கும் நடுவே நான் .....
எப்போ தான் உதிக்குமோ எனக்காக இந்த சூரியன் ...!!!
உன் பிறப்பை எண்ணிக் கவலைகொள்ளாமல் ... உன் பிறப்பால் என்ன சாத்தித்தாய் என்று கவலைகொள்.....!!!
வாழ்க்கை என்றுமே அழகானது சுயநலனோடு மட்டும் வாழாது...... பிறர்நலனுக்காகவும் வாழும் போது......!!!!!
Sunday, July 26, 2009
"நீ பேசிய வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சோடு நீ பேசாத மவுனங்கள் என்றும் என் கண்ணோடு நான் சொல்ல வந்த காதல் உன் கண்களுக்கு முன்னால் பேச தைரியம் இல்லாத என் இதயத்தோடு "
என்னக்குள்ளும் பல மாற்றம் நேற்று வரை இருந்ததில்லை .... மாறிய பின் நான் நானாக இருக்க முடியவில்லை ... உன்னை மறக்க முயன்றும் தோற்றுப் போகிறேன் உன் அழியாத நினைவுகளால்.♥